Wednesday, 26 November 2025

நாட்டு நடப்பு

மோசமாக இருந்த
நகரச் சாலைகள் மழையால்
படுமோசமாகிவிட்டது! 

சென்டர் பீஸு கொடி ஏற்றுகிறது
இங்கே பெரிய பீஸு
பிறந்த நாள் வாழ்த்து
சின்ன பீஸு
ரௌடி டைம்! 

பழைய பீஸுக்கு 
பஸ் ஏறினா தான்
உயிர் வரும்! 

புதுசா வந்த காமெடி பீஸ்
இரண்டு பக்க
அறிக்கையில்!

மக்கள் துயரம் 
தொடருகிறது!!! 

No comments:

Post a Comment