Friday 23 January 2015

தென் கொரியா வான்

தென் கொரியா வான் [1000 வான்] (South Korean Won)(தென் கொரியா ஆசியாவில் உள்ள தீபகற்ப நாடு)
முன் பக்கம் 
கொரியா கன்புசியன் (confucian ) மேதை - இ ஹவான்க் மற்றும் பிளம் மலர்கள் (ஒரு வகை அரளி பூ)
 (Sample photo)


மறு பக்கம் ஒரு ஓவியம் 

1 தென் கொரியா வான் = 0.05 இந்திய ரூபாய் (5 பைசா)
சேகரிப்பில் உதவி  - நண்பர் ராஜா (Mr.Raja)

சவூதி ரியால்

சவூதி ரியால் [1 ரியால் ] Saudi Arabian Riyal
முன் பக்கம்
 7ம்  நூற்றாண்டு தங்க நாணயம் மற்றும் அரசர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ் 

மறு பக்கம்
 சவூதி காசாளும் நிறுவனத்தின்(Monetary Agency) தலையகம்.

1 சவூதி ரியால்  = 16 இந்திய ரூபாய் 
சேகரிப்பில் உதவி - மைத்துனர் கணேசமூர்த்தி (Mr.Ganesamoorthi)

துபாய் திராம்

துபாய் திராம் [5 திராம் ] (UAE -Dirams)(ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆசியாவின் வளைகுடா நாடு)
முன் பக்கம் 
ஷார்ஜாவில் உள்ள மத்திய அங்காடி (இஸ்லாமிய அங்காடி என்ற பெயரும் உண்டு)

மறு பக்கம் 
இமான் சலீம் அல்முடவா மசூதி ( அல் ஜாமா மசூதி)

1 துபாய் திராம் = 16 இந்திய ரூபாய் 

சேகரிப்பில் உதவி - நண்பர் சன் குமார் (Mr.Shunkumar)& மைத்துனர் கணேசமூர்த்தி (Mr.Ganesamoorthi)

சிங்கப்பூர் டாலர்

நான் சேகரித்த பணதாள்களின் (currency) தொகுப்பு

சிங்கப்பூர் டாலர் [2 டாலர் ] (Singapore Dollar)(சிங்கப்பூர் ஆசியாவில் உள்ள மிக வளர்ந்த நாடு)
முன் பக்கம் சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோப் பின் இஷாங்

மறுபக்கம்
கல்வி பற்றிய படம்

1 சிங்கப்பூர் டாலர் = 50 இந்திய ரூபாய்

சேகரிப்பில் உதவி - நண்பர் சிவராம லிங்கம் (கார்த்திக் சிவா) (Mr.Siva Ramalingam)