Thursday 25 August 2016

எப்படி தொடங்கியது இந்த பழக்கம்.


கத்தரிக்காய் விற்ற பணம் என்று அப்பா டைரியில் புத்தம் புதிதாய் வைத்திருந்த
2 ரூபாய் காரணமா?
பழைய பவுடர் டின்னில் அம்மா பாதுகாத்து வைத்த இந்திரா காந்தி 5 ரூபாய் நாணயம்
காரணமா?
தெரியவில்லை.
பணம் கொடுத்து பணம் வாங்குகிறான் என்று கிண்டல் செய்த நண்பர்கள் பின்னர்
எனக்காய் நோட்டுகளையும் நாணயங்களையும் தந்தனர்.
அது உன்னோட "ஹாபி" என்று  முதுகில் தட்டி கொடுத்தாள் என் மனைவி.

தற்போது 150 நாடுகளின் நோட்டுகள் மொத்தமாய் 180கு மேல் சேர்த்து விட்டேன்.

இன்னும் சிற்சில நாட்டு நோட்டுகள் மட்டுமே பாக்கி .

என்னிடம் உள்ள பாலிமர் (பிளாஸ்டிக்) நோட்டுகள் பின்வரும் நாடுகளை சேர்ந்தவை.

1. சிங்கப்பூர், 2. ப்ருனே , 3. ஆஸ்திரேலியா 4 நியூஸிலாந்து 5 மெக்ஸிகோ
6 நைஜிரியா 7 பப்புவா நியூ கினி 8 வியட்நாம் 9 டொமினிக்கா 10 ருமேனியா
11 பராகுவே


பின்வரும் நாட்டு சிறப்புகள் 

1. யூகோஸ்லாவியா டினாரா
யூகோஸ்லாவியா தற்போது போஸ்னியா, குரோஷியா , கொசோவோ, மாசிடோனியா , மொன்டிகுரோ ,செர்பியா, ஸ்லோவேனியா ஆகிய சுதந்திர நாடுகளாக மாறிவிட்டது.

2. செக்கோஸ்லாவியா குருனா
செக்கோஸ்லாவியா தற்போது செக் குடியரசு மற்றும் ஸ்லாவ்ஸ்கியா நாடுகளாக மாறிவிட்டது.

3. பியபிரா பவுண்ட்
வடக்கு நைஜீரியா பகுதியான பியப்ராவை உலக நாடுகள் அங்கீகரிக்காததால் நைஜீரியா உடன் இணைத்து கொள்ளப்பட்டது.

4. சிலோன்
சிலோன் தற்போது ஆங்கிலத்தில் ஸ்ரீலங்காவாக மாற்றப்பட்டுவிட்டது.

5. சையர்  சையர்
சையர்  தற்போது காங்கோ குடியரசு என்று பெயர் மாற்றப்பட்டுவிட்டது.

6. பர்மா க்யாட்
பர்மா தற்போது மியான்மார் என்று பெயர் மாற்றப்பட்டுவிட்டது.


  
பின்வரும் நாடுகளின் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை.

1. இத்தாலி லிரா
இத்தாலியில் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது.

2. போர்ச்சுகல் escudo
போர்ச்சுகலில்  தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது.

3. லாட்வியா லிட்டா
லாட்வியாவில் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது.

4. லிதுவேனியா லிட்டா
லிதுவேனியாவில் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது.

5. சைப்ரஸ் பவுண்ட்
சைப்ரஸ்ல் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது

6.எஸ்டோனியா க்ரோனி
எஸ்டோனியாவில் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது

7.கினி பிசாவு
கினி பிசாவுவில் தற்போது மேற்கு ஆப்பிரிக்க CFA Franc புழக்கத்தில் உள்ளது

8. பெல்ஜியம் Franc
பெல்ஜியமில் தற்போது யூரோ புழக்கத்தில் உள்ளது

Monday 22 August 2016

Tirunelveli town Private Bus list - 2003

Route

Bus Name

Destination

Via

Other
Destination

Via

2

KVV

NGO காலனி

மார்க்கெட்,பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

3A

DANIEL

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

3A

DANIEL

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

3A

MPR

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

பேட்டை

 

3A

SGKR

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

3A

ADJ

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

3A

GMT

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

3A

ANTONY

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

3A

MGG

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

3A

DPT

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

3A

SST

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

3A

ADJ

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

3A

VENI

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

வெள்ளாங்குளம்

 

3C

VENI

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

4

SPM

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

டவுண்

தச்சநல்லூர்

4

ST ANDREWS

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

டவுண்

தச்சநல்லூர்

5

ABC

NGO காலனி

பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

5

DPR

NGO காலனி

பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

5

DSR

NGO காலனி

பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

5C

ADJ

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

 

 

5C

ADJ

NGO காலனி

மார்க்கெட்,பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

7

LION

மேட்டுத்திடல் 

மார்க்கெட், சமாதானபுரம்

சுத்தமல்லி 

பேட்டை

9B

ARG

சங்கர் நகர்

 

பெருமாள்புரம் 

 

10

IMPERIAL

மேலப்பாளையம் 

குறிச்சி / பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

10

MGG

மேலப்பாளையம் 

குறிச்சி / பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

11

ABC

மேட்டுத்திடல் 

பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

11

DPR

மேட்டுத்திடல் 

பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

11

DHANPAUL

மேட்டுத்திடல் 

பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

11

DHANAPERINBAM

மேட்டுத்திடல் 

பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

11

MPR

மேட்டுத்திடல் 

பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

11

SGKR

மேட்டுத்திடல் 

பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

11

SSR

மேட்டுத்திடல் 

பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

11

KVV

மேட்டுத்திடல் 

பாளை பஸ் ஸ்டாண்ட்

 

 

12

SPT

கீழப்பாட்டம் 

மார்க்கெட்

 

 

12

ARG

நடுவக்குறிச்சி

மார்க்கெட்

 

 

13

SPM

திருமலைகொழுந்துபுரம் 

மார்க்கெட்

 

 

15

VENI

 மனப்படைவீடு

மார்க்கெட், கீழநத்தம் 

 

 

19

ARG

ஆழிக்குடி / அனவரதநல்லூர் 

மார்க்கெட், மேட்டுத்திடல் 

 

 

20

KVV

கலியாவூர் / பாறைகுளம் 

பாளை பஸ் ஸ்டாண்ட், வல்லநாடு 

 

 

22

MPR

மேலப்பாளையம் 

டவுண், குறுக்குத்துறை 

 

 

23

DPT

நரசிங்கநல்லூர் / கருங்காடு

டவுண், பேட்டை

 

 

26

JRT

சிவந்திப்பட்டி 

பாளை பஸ் ஸ்டாண்ட், மேட்டுத்திடல் 

 

 

26

JRT

சிவந்திப்பட்டி 

மார்க்கெட், மேட்டுத்திடல் 

 

 

30

IMPERIAL

கோபாலசமுத்திரம் 

தருவை, மேலப்பாளையம் 

 

 

32

VENI

கருங்குளம்

பாளை பஸ் ஸ்டாண்ட், மேட்டுத்திடல் 

 

 

32

VENI

 சேரகுளம்

பாளை பஸ் ஸ்டாண்ட், மேட்டுத்திடல் 

 

 

33

ANTONY

நாஞ்சான்குளம் 

சங்கர் நகர்

மேட்டுத்திடல்

 

33A

ANTONY

தெற்குச்செழியநல்லூர் 

சங்கர் நகர், தென்கலம்

மேட்டுத்திடல்

 

33C

SBC

மதவக்குறிச்சி 

சங்கர் நகர்,மானூர்

மேட்டுத்திடல்

 

34

SSMS

பாப்பாக்குடி 

டவுண், பேட்டை

 

 

35

SK

வடக்குச்செழியநல்லூர் /  ராஜாபுதுக்குடி

சங்கர் நகர், கங்கைகொண்டான்

 

 

36

ADJ

சேரன்மகாதேவி 

டவுண், பேட்டை

 

 

36B

DPR

வீரவநல்லூர் 

டவுண், பேட்டை

 

 

37

DHANAPERINBAM

 பள்ளமடை

டவுண்,மானூர்

 

 

38

DANIEL

கோவைக்குளம் 

பாளை பஸ் ஸ்டாண்ட், NGO காலனி

 

 

39

TPC RAJA

மருதகுளம்

பாளை பஸ் ஸ்டாண்ட், NGO காலனி

 

 

39A

DSR

தெய்வநாயகப்பேரி

பாளை பஸ் ஸ்டாண்ட்,  மூன்றடைப்பு 

 

 

42

SGKR

அய்யனார்குளம்பட்டி 

பாளை பஸ் ஸ்டாண்ட், மேட்டுத்திடல் 

 

 

46

SBC

 கீழப்பிள்ளையார்குளம்  

டவுண்,மானூர்

 

 

 11

ST ANDREWS

விட்டிலாபுரம்

மார்க்கெட், மேட்டுத்திடல் 

 

 

 

ST ANDREWS

பாலாமடை

டவுண்,தச்சநல்லூர்

 

 

 

MGG

நாரணம்மாள்புரம் 

 

 

 

 19

ABC

ஆழ்வார்கற்குளம் 

மார்க்கெட், வல்லநாடு 

 

 

 16

SRS

 கொங்கராயங்குறிச்சி

பாளை பஸ் ஸ்டாண்ட், வல்லநாடு 

 

 

 

GMT

 கொங்கராயங்குறிச்சி

பாளை பஸ் ஸ்டாண்ட், வல்லநாடு 

 

 

 

 

ஆழ்வார்கற்குளம் 

மார்க்கெட், வல்லநாடு 

 

 

 

VENI

பாப்பையாபுரம் 

சங்கர் நகர்

 

 

 

ARG

ராஜவில்லிபுரம் 

சங்கர் நகர்

 

 

 

SRS

 அணைத்தலையூர்

சங்கர் நகர், கங்கைகொண்டான்

x