Friday 17 January 2020

விடுமுறை நாட்கள்

கடைகளில்
கூட்டமில்லை! முக்கிய சாலைகளில்
நெரிசலில்லை! சுவக்கி வாகனங்களின் வேகமில்லை! ஆம்புலன்ஸ்களின்
அலறில்லை! அமைதியாய் ஒளிர்கிறது
சென்னை! அரசு எல்லா மாவட்டத்திலும் வேலைவாய்ப்பை பெருக்கி இருந்தால் கூவமும் அடையாறும் தெளிந்த நீரோடையாய் இருந்திருக்கும்!!!