குளிர் சாதன பேருந்தில்
எனது எதிர் இருக்கையில்
அமர்ந்திருந்தாள் அவள் !
ஒப்பனை ஏதும்
இல்லாத முகத்தில்
சின்னதாய் ஒரு பொட்டு
மட்டும் வைத்திருந்தாள் !
பட்டியாலாவும் இல்லை
லெகின்ஸ்ம் இல்லை
சாதாரண சுடிதாரில்
வந்திருந்தாள் !
பெரிய ஆபரணங்கள்
அணிய வில்லை
கழுத்தை ஒட்டி சின்ன
சங்கிலி மட்டும் !
அசத்தியது அந்த அழகு!
இசை ஆர்வம் மிக்கவள்
என்பதை காட்ட
காதுக்குள் ஹெட் செட்டை
திணித்திருக்கவில்லை !
வெளியே வெயில்
சுட்டெரித்து கொண்டிருந்தது
அவள் பேருந்து பயணத்தை
ரசித்து கொண்டிருந்தாள்
நான் அந்த அழகை
ரசித்து கொண்டிருந்தேன் !
அந்த தருணத்தில்
டிரைவர் போட்ட
சடன் ப்ரேக்கால்
என் தூக்கம் கலைந்தது
கண் விழித்து பார்த்தால்
கரண்ட் கட் !
எனது எதிர் இருக்கையில்
அமர்ந்திருந்தாள் அவள் !
ஒப்பனை ஏதும்
இல்லாத முகத்தில்
சின்னதாய் ஒரு பொட்டு
மட்டும் வைத்திருந்தாள் !
பட்டியாலாவும் இல்லை
லெகின்ஸ்ம் இல்லை
சாதாரண சுடிதாரில்
வந்திருந்தாள் !
பெரிய ஆபரணங்கள்
அணிய வில்லை
கழுத்தை ஒட்டி சின்ன
சங்கிலி மட்டும் !
அசத்தியது அந்த அழகு!
இசை ஆர்வம் மிக்கவள்
என்பதை காட்ட
காதுக்குள் ஹெட் செட்டை
திணித்திருக்கவில்லை !
வெளியே வெயில்
சுட்டெரித்து கொண்டிருந்தது
அவள் பேருந்து பயணத்தை
ரசித்து கொண்டிருந்தாள்
நான் அந்த அழகை
ரசித்து கொண்டிருந்தேன் !
அந்த தருணத்தில்
டிரைவர் போட்ட
சடன் ப்ரேக்கால்
என் தூக்கம் கலைந்தது
கண் விழித்து பார்த்தால்
கரண்ட் கட் !
No comments:
Post a Comment