சிறு வயதிலே வாசிக்க
பழகிவிட்டேன்.
கல்லூரி காலத்தில் நண்பன்
ஒருவன் பொன்னியின் செல்வனை
அறிமுகப்படுத்தினான்
ஆறு மாதங்கள் பொன்னியை
வாசித்தேன்.
ஆனந்த விகடன்
கருவாச்சியை அறிமுகம்
செய்தது.
சென்னைக்கு வந்ததும்
வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம் புத்தக
கண்காட்சி சென்றேன்.
ஆசான், ஆலோசகர்
சுஜாதாவை வாசிக்க
சொன்னார்.
சுஜாதாவின் அறிவியல்
ஈர்த்தலும் எழுத்து
என்னை ஈர்க்க வில்லை.
எஸ் ரா என்னை அதிகம்
ஈர்த்தார்.
இணையம் எளிதாக்க
பட்டபின் எல்லா
எழுத்தாளர்களையும்
வாசிக்கலாம்.
புத்தக வடிவில் புரட்டி
படிப்பதே எனக்கு
போதை.
அலைபேசியில் தூங்கி
கொண்டிருக்கும் எதையும்
வாசிக்க மனம் வரவில்லை.
பழகிவிட்டேன்.
கல்லூரி காலத்தில் நண்பன்
ஒருவன் பொன்னியின் செல்வனை
அறிமுகப்படுத்தினான்
ஆறு மாதங்கள் பொன்னியை
வாசித்தேன்.
ஆனந்த விகடன்
கருவாச்சியை அறிமுகம்
செய்தது.
சென்னைக்கு வந்ததும்
வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம் புத்தக
கண்காட்சி சென்றேன்.
ஆசான், ஆலோசகர்
சுஜாதாவை வாசிக்க
சொன்னார்.
சுஜாதாவின் அறிவியல்
ஈர்த்தலும் எழுத்து
என்னை ஈர்க்க வில்லை.
எஸ் ரா என்னை அதிகம்
ஈர்த்தார்.
இணையம் எளிதாக்க
பட்டபின் எல்லா
எழுத்தாளர்களையும்
வாசிக்கலாம்.
புத்தக வடிவில் புரட்டி
படிப்பதே எனக்கு
போதை.
அலைபேசியில் தூங்கி
கொண்டிருக்கும் எதையும்
வாசிக்க மனம் வரவில்லை.
No comments:
Post a Comment