Wednesday, 4 December 2019

புகைப்படம் 1

சென்னை நகரில்
அலைந்து திரிந்து
அழகிய புகைப்படம்
எடுக்க ஆசை!
ஆனால் நான் புகைப்பட
கலைஞனும் கிடையாது
தொழில்நுட்பமும் தெரியாது!
அதிகாலை வேளையில்
அரை தூக்கத்தில் எடுத்தது!!!

No comments:

Post a Comment