Thursday, 22 August 2013

காதல் தேசம்

ஐந்தினைகளிலும் 
வரையறுக்கபடாதது 
காதலும் காதல் சார்ந்த 
இடமும் !

எந்த மொழி 
இலக்கணத்தையும் 
சாராதது மனதால் 
பேசும் எங்கள் 
காதல் மொழி!

எந்த நாளையும்
இனிமையாக்கிவிடும்
என்னவளின் காதல் முகம்!

பார்த்து பார்த்து
செதுக்கி கொண்டிருக்கிறேன்
இனியவளுடன்
வாழ போகும்
காதல் தேசத்தை!!

No comments:

Post a Comment