Tuesday, 26 June 2012

மந்திர புன்னகை!



 
வேலை  முடிந்து  அவசரமாய்
வீடு  திரும்பும்  போது
ரயில்  நிலையத்தில்
மல்லிகை  பூ  வாங்கி
கைப்பைக்குள்  வைக்கும்
சகோதரனின்  முகத்தில்  
கண்டேன்  
மந்திர  புன்னகையை!

No comments:

Post a Comment