Saturday, 30 November 2013

Life



காதலும் கவிதையுமாக
வாழ்க்கை செல்வதால்
கவிதை எழுத நேரம்
கிடைக்கவில்லை

அழகிய வதனம்
அருகில் இருப்பதால்
வதன புத்தகத்தை
வாசிக்க மட்டுமே முடிகிறது
சுவாசிக்க முடியவில்லை

வடிவமைப்பு பொறியாளனாய்
நேர்த்தியும் கீர்தியுமாய்
வாழ்வை வடிவமைத்து
கொண்டு இருக்கிறேன்.